வேலூர் மாவட்டம்

img

குடிநீர் கேட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மறியல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் உட்பட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.